
SSLC தேறியவர் / தவறியவர் முதல் டிகிரி வரை.
மேற்கண்ட பயிற்சிகளுக்கு தபால் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. (Correspondence Course)
பள்ளி கல்லூரிகளில் படிப்பவர்களும் இப்பயிற்சிகளில் சேரலாம். (ஆண், பெண்).
குறிப்பு 1: வயது வரம்பு கிடையாது.
அரசு தேர்வு உங்கள் அருகிலுள்ள அரசு தேர்வு மையத்தில் எழுதலாம். அரசு தேர்விற்கு பின் கைத்தொழில் ஆசிரியராகவும், பீல்டுமேன், கரும்பு உதவியாளராகவும் பணிபுரிய வாய்ப்பு உண்டு. பயிற்சியில் சேர
இணையதளம் முலமாக வின்ணப்பபடிவங்கலை இலவசமாக டவுன்லோட் செய்துக்கொள்ளாம்.
குறிப்பு 2: நேரடியாக தமிழக அரசு தேர்வு மற்றும் சான்றிதழ்.